Sponsored Links

dash

translation and definition "dash", tamil lexicon

WordTamil Definition
dashமோதல், பாய்ச்சல், பாய்வு, திடீர் மேற்செலவு, தாக்குதல், தகர்வு, அடி, வீச்சு, நீர்மோதும் ஒலி, வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை, எடை, பத்தை, எழுது கோல் தொட்டிழுப்புக் குறி, கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு, கீற்று, தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு, கீற்று, இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு, உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி, தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு, ஆர்வ எச்சி, பகட்டு, ஒய்யாரம், சிறிதளவு கலப்பு, குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை, விமானக் கருவிகள் வைக்கும் பலகை, கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு, (வினை) வீசி எறி, தூக்கி வீசு, தள்ளு, மோது, சென்று முட்டு, வேகமாக எழுதித்தள்ளு, விரைவாக ஓட்டு, பாய், தாவிச்செல், மோதி நொறுக்கு, தௌி, சிதறடி, தெறித்து அப்பு, கறைப்படுத்து, ஊக்கம் குறை, ஏன்றச்செய், திக்குமுக்காட வை, குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை, கீழ்க்கோடிடு, ஊக்கம்கொள், எச்சியுல்ன் நட, ஒய்யாரமாகத் திரி.
dasherமோதுபவர், மோதுவது, விரைந்து செல்பவர், விரைந்து செல்வது, பகட்டுக்காரன், வெண்ணெய் கடையும் மத்து.
dashingஊக்கமுள்ள, பகட்டான, நவநாகரிகத் தோற்றமுடைய.
burdashகுஞ்ச அருகுடைய முற்கால ஆடவர் அரைக்கச்சை வகை.
dashpotஅதிர்வுதணியி

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
dashdasheddasheddashing