Sponsored Links

day

translation and definition "day", tamil lexicon

WordTamil Definition
dayநாள், நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம், நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம், பகல், எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம், நாள்வேலை நேரம், வாழ்நாள், வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம், செல்வாக்கு வேளை, வெற்றிநாள், வெற்றி, விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள், காலம், காலப்பகதி, பகலொளி, பலகணி நிலைக்கம்பிகளின் இடைவெளி, சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு.
d-dayஇரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஸ் அமெரிக்க இணைப்புப் படைகள் வடக்கு பிரான்ஸ் மீது படையத்த நாளாகிய 1ஹீ44 சூன் 6-ஆம் நாள், முக்கிய திரும்பு கட்ட நிகழ்ச்சிக்குரிய நாள்.
fridayவெள்ளிக்கிழமை.
middayநண்பகல், (பெயரடை) நண்பகலுக்குரிய.
Put upAllow someone to stay at your house for a night or a few days.
Increase prices, taxes, duties, etc.