dazzle
translation and definition "dazzle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dazzle | மினுமினுப்பு, பகட்டு, பளபளப்பு, கண்கூசப் பண்ணும் பொருள், (வினை) ஒளிமிகுதியால் கண்கூசச்செய், மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு, அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய், பெருமையால் திகைக்கவை, அளவினால் பொறி கலங்கவை. |
dazzlement | மிக்கொளியால் கண்ணொளி மயங்கச் செயதல், திகைப்பூட்டல். |
bedazzlement | மலைப்பூட்டுதல். |
dazzle paint | கப்பலின் மாதிரி-போக்கு முதலியஹ்ற்றை எதிரிகள் அறியாவண்ணம் கப்பலுக்குச் செய்யப்பட்ட வண்ணப்பூச்சு. |
bobby-dazzler | பகட்டான பொருள், பகட்டான மாது. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
dazzle | dazzled | dazzled | dazzling |