Sponsored Links

debate

translation and definition "debate", tamil lexicon

WordTamil Definition
debateவாதம், சொற்போர், வாய்ச்சண்டை, வாக்கு வாதம், வாதாட்டம், பலதிசைக் கருத்துமோதல், சர்ச்சை, பொது விவாதம், (வினை) வாதிடு, தருக்கம் செய், வாதாடு, வாய்ச்சண்டையிடு, வாதாட்டத்தில் கலந்துகொள், எதிர்த்துக் கூறு, கலந்தாராய், ஆழ்ந்து சிந்தி, அமைந்தாய்வு செய்.
debaterதர்க்கம் செய்பவர், வாதத்திறமையுடையவர்,
undebatedவாதிடப்பெறாத.
full-dress debateபாராளுமன்றத்தில் முக்கியமான செய்திகள் குறித்துக் கட்சித்தலைவர்கள் செய்யும் முழுவாதம்.