decadent
translation and definition "decadent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
decadent | இழிபுற்றவர், தரங்கெட்டவர், சீர்கேடுற்றவர், இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர், கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர், பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர், (வினை) நிலையிழிபுற்ற, தரங்கெட்ட, சீர்கேடுற்ற, நலிவுற்ற, சோர்ந்த, அழிகிற, அழுகிய, உடலுரமற்ற, மனஉரமிழந்த, மறைகுறி மரபு சார்ந்த. |