decipher
translation and definition "decipher", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
decipher | மறைகுறியெழுத்துழூலத்தின் பொருள் விளக்கம், (வினை) மறைகுறியீட்டின் குறிப்புக் கண்டுணர், மறை குறியீட்டின் குறிப்புக் கண்டு பொது எழுத்து முறைப்பட எடுத்தெழுது முறைகண்டுணர், அடையாளம் அறி, பொருள் கண்டுபிடி. |
indecipherable | புரிந்துகொள்ள முடியாத, பொருள் விளங்காத, அடையாளங் கண்டுணர முடியாத. |
undecipherable | குறிப்புக் கண்டுகொள்ள முடியாத, அடையாளம் அறியப்பட முடியாத, புரிந்து கொள்ள முடியாத. |