Sponsored Links

declare

translation and definition "declare", tamil lexicon

WordTamil Definition
declareசாற்று, அறிவி, தெரிவி, பலரறியக் கூறு, விளம்பரப்படுத்து, வலியுறுத்திக் கூறு, உறுதியாகக் கூறு, முழு விவஜ்ம் அறிவி, சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி, சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி, துபுத் தெரிவி, துபிலா ஆட்ட்ங்கூறு, அறிவிப்புச் செய், முடிவு தெரிவி, உளச்சார்பு வெளிப்படக் கிளந்துரை, மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி,
declaredமுன்பே உறுதி கூறப்பட்ட, ஒத்துக்கொள்ளப்பட்ட.
declarerவிளம்பரம் செய்பவர், அறிவிப்பாளர், உறுதி கூறுபவர், சீட்டாட்டத்தில் வெற்றகோருபவர்.
undeclaredஅறிவிக்கப்பெறாத, வெளிப்படக் கூறப்பெறாத.
acquitகுற்றச்சாட்டினின்று விடுவி
குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறு
கடனைச் செலுத்திவிடு
நன்முறையில் நடந்துகொள்
குற்றமற்றவர் எனத் தெரிவி
கடமையினை ஆற்று
நீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலை
கடனிலிருந்து விடுதலை பெறுதல்
கடன் தீர்த்தல்.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
declaredeclareddeclareddeclaring