Sponsored Links

deem

translation and definition "deem", tamil lexicon

WordTamil Definition
deemமதி, கணி, எண்ணு, நினை, நம்பு, கருது.
adeemவிருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு.
redeemவிட்டுக்கொள், திரும்ப விலைக்கு வாங்கு முயன்று திரும்பப்பெறு, இழந்ததை மீண்டும் எய்துவி, பேசிச்சரிப்படுத்திப்பெறு, பணங் கொடுத்து விடுதலை பெறுவி, பவ்ங் கொடுத்து உயிர் காப்பாற்று, விடுவி, தப்புவி, காப்பாற்று, இடர் தடுத்தாட்பொள், பழி தவிர்த்து ஆள், பழியிலிருந்து செய், வாக்குறுதி முதலியவற்றை நிறைவேற்று, இழப்பீடு செய், சரியீடுசெய், குற்றவகையில் எதிரீடு செய்து அமை, குறைநிரப்பு.
misdeem(செய்) தவறான கருத்துக்கொள், ஒன்றை வேறொன்றாகத் தவறாகக்கொள், தவறாக முதுவுசெய்.
deemsterமேன் தீவிலுள்ள இரு நடுவர்களில் ஒருவர்.