degrade
translation and definition "degrade", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
degrade | தரங்குறை, கீழ்ப்படிக்குக் கொண்டுபோ, இழிவுபடுத்து, பணித்துறைகளில் தண்டனையாகப் படி இறக்கு, அடுக்குத் திறங்களில் அடுக்கு விசை குறை. |
degraded | படி இறக்கம் பெற்ற, தரங்குறைந்த, இழிந்த. கீழான, பண்பிழந்த, (கட்) படிகளில் அமைந்த. |
abase | தாழ்வுபடுத்து இழிவுபடுத்து தாழ்த்து தாழ்வு இழிவு தாழ்த்துதல் |
abject | இழிவான வெறுக்கத்தக்க பயனற்ற கீழான தரங்குறைந்த கீழான நிலை தாழ்வு இழிவு இழிந்த நிலை |