delight
translation and definition "delight", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
delight | பெருமகிழ்ச்சி, உவகை, பெரு மகிழ்ச்சி தரும் பொருள், (வினை) களிப்பூட்டு, மகிழ்வி. |
delighted | அகமகிழ்வுடைய. |
sidelight | பக்க விளக்கு, துணைவிளக்கம், இடை இடை அணிவிளக்கம், இடைவிளக்கத்துணுக்கு, இயங்கு கப்பலின் இடப்புறச் செல்விளக்கு, இயங்கு கப்பலின் வலப்புறப் பச்சை விளக்கு. |
delightful | மகிழ்ச்சி நிரம்பிய. |