dell
translation and definition "dell", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dell | ஆழ்ந்த பள்ளம். |
bdellium | நறுமவ்ப்பிசின் தரும் மரவகை, ஒருவகை மரப்பிசின். |
predella | திருக்கோயில் வழிபாட்டு, மேடையின் முகட்டுத் தளம், வழிபாட்டு மேடைப் பின்புற மாடக்குழி, வழிபாட்டு மேடைப்படி முகப்போவியம், வழிபாட்டு மேடைப்படி முகப்புச் செதுக்குரு, வழிபாட்டுமேடைப் பின்புற மாட ஓவியம், வழிபாட்டு மேடைப் பின்புற மாடச் செதுக்குரு, வழிபாட்டு மேடை அடிப்புறத் தனிக்கட்ட ஓவியம். |
twaddell | நீர்ம ஒப்பெடைமானி, நீரைவிடப் பளுவான நீர்மங்கள் வகையில் நீரெடை அடிப்படையாக ஒப்பெடை காட்டுங் கருவி. |
modelling | விளம்பரத் தோற்றம் காட்டல் |