demise
translation and definition "demise", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
demise | உடைமை மாற்றம், இறுதி விருப்பப் பத்திரத்தாலோ உடைமையை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுத்தல், அரசுரிமை மாற்றம், அரசு உயிர் துறப்பினாலோ முடி துறப்பினாலோ ஏற்படும் பதவி மாற்றம், அரசு உயிர்நீப்பு, மறைவு, (வினை) இறுதிப் பத்திரத்தால் உடைமை மாற்றிக்கொடு, ஈட்டுப் பத்திரத்தால் உரிமைமாற்றம் அளி, மரபுரிமையாக அரசுரிமை விட்டுச் செல், அரசரிமை மாற்றிக்கொடு. |
demiselle | வட ஆப்பிரிக்க நாரை வகை. |
hemidemisemiquaver | இசைமானக்கால நுட்பக்கூறு. |