Sponsored Links

demur

translation and definition "demur", tamil lexicon

WordTamil Definition
demurதடை,தயக்கம், ஆட்சேபம், (வினை) உறுதியற்ற தன்மையாலோ செயற் கடுமையாலோ தயக்கங் காட்டு, சுணங்கு, மறுப்புரை கிளப்பு, தடை கூறு.
demureஅமைதியான, அடக்கமான, பொறுமையான, நடிப்பு நாணமுடைய.
demurrerமறுத்துரைப்பவர், தடங்கல் செய்பவர், (சட்) தடங்கல் செல்லாதென்ற எதிர்ப்புரை, கால நீட்டிப்பு நடவடிக்கைக்குத் தடையெழுப்பல்.
demurrageதாமதவரி