denounce
translation and definition "denounce", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
denounce | வெளிப்படையாகக் கண்டனம் தெரிவி, பலரறியப் பழித்துரை, குற்றத்தை வெளிப்படக் கூறு, மறை வெளிப்படுத்து, ஒப்பந்த முறிவு தெரிவி, வரும்பழி கூறி இடித்துரை. |
denouncement | பலரறியப் பழித்துரைத்தல், படுபழிச் சாட்டு, வெளிப்படைக் கண்டனம். |
Give up to | Denounce, report to authorities |