dent
translation and definition "dent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dent | வடு, பள்ளம், அடியின் தழும்பு, (வினை) வடுப்படுத்து, தடம் வெறிவி. |
ardent | வெப்பமான, அளவான, சூடேறிச் சிவந்த, கனல்கக்குகிற, எளிதில் தீப்பற்றிக்கொள்ளத்தக்க, ஆர்வமிக்க. |
dentil | பல்போன்ற சிற்றமைவு, தூண்முகட்டு மேல் தட்டின் சூழ்வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள செவ்வகப் பாளம். |
rodent | எலி இனம், கொறித்துண்பன |