dental
translation and definition "dental", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dental | பல் அண்ண ஒலி, (பெயரடை) பல்லுக்குரிய, பல் மருத்துவஞ் சார்ந்த, ஒலி வகையில் பல் அணவி எழுகிற. |
accidental | தற்செயலாய் நிகழ்வதான, அவசியற்ற, இன்றியமையக்கூடிய. |
incidental | தற்செயலாக நிகழ்கிற, நிகழக்கூடிய, முக்கியமல்லாத, சிறப்பித்துக்கூறுமுடியாத, சில்லறையான, இடை நிகழ்வான, வருநிகழ்வான. |
accident | எதிர்பாராத நிகழ்ச்சி கருதிச் செய்யப்படாத செயல் எதிர்பாராத இடையூறு, விபத்து தற்செயலாய் நேரக்கூடிய எதிர்பாராது நிகழக்கூடிய முக்கியமல்லாத எதிர்பாராத விதமாய் காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு தற்செயலாக பத்திரமாக. |
Run across | Meet or find accidentally |