depict
translation and definition "depict", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
depict | தீட்டிக்காட்டு, வரைந்து காட்டு, படமாக்கித் தௌிவுபடுத்து, வண்ண ஒவியப்படுத்து, கருத்து உருப்படுத்திக்காட்டு, சொற்கள் மூலம் விரித்துரை, நுட்பமாக விளக்கிக்பாட்டு, உருவமைதி உண்டுபண்ணு. |
depicture | படம் வரைந்து காட்டல், விரித்துரைத்தல், (வினை) படம் வரைந்து காட்டு, விரித்துரை. |