derate
translation and definition "derate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
derate | திணைநிலத் துறைக்குரிய வரியினின்று அளவொத்த விகிதம். |
moderate | மிதவாதி, அரசியல் மட்டியலான கொள்கை உடையவர், (பெயரடை) மட்டான, மிதமான,. முனைத்த நிலைகளைத் தவிர்க்கிற, நடையில் அளவோடிக்கிற, பேச்சில் மட்டளவான, உருவில் நடுத்தரமான, பண்பில் இடைநிலைப்பட்ட, (வினை) மட்டாக்,கு முனைப்புத்தணி, அடக்கு, சீற்றம்-புயல் முதலியவற்றில் கடுமையைக் குறைத்துக்கொள், சரிமட்டாக்குநராகச் செயலாற்று, சமநிலைப்படுத்தும் பொறியாகச் செயற்படு. |
federate | பொதுக்குறிக்கோளுக்காகக் கூட்டுக்குழுவாகச் சேர், கூட்டாட்சி அடிப்படை அமைப்பு உருவாக்கு. |
Tone down | Make something sound more moderate |
abstemious | மிதமான பழக்கங்கள் கொண்ட மிதமாக மிதமாயிருக்கும் தன்மை. |