descend
translation and definition "descend", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
descend | இறங்க, மேலிருந்து கீழே செல், வீழ், தாழ், இழிவுறு, சாய், சரி, மரபுவழியில் இயலு, மரபிற் பெறு, சொல்மரபு வகையிற் சார்ந்து தோன்று, மாறித் திரிபுறு, மூலமாகக்கொண்டு தோன்று, மேல்விழுந்து தாக்கு, திடுமெனத் தாக்கு., கதையில் முற்பட்ட காலத்திலிருந்து பின் தொடர்காலம் நோக்கி ஒழுகு. |
descender | இறங்கி இறங்கி |
descendent | கீழிறங்குகிற, கீழ்நோக்கிச் செல்கிற, வழித்தோன்றிய. |
descendant | மரபினர் வழித்தோன்றல், |
Get down | Make someone depressed, unhappy, exhausted, etc. Write, record Manage to swallow Descend, leave a vehicle Leave the table after eating Reduce Have an affair or sexual relations |