Sponsored Links

desolate

translation and definition "desolate", tamil lexicon

WordTamil Definition
desolateதனிமையில் விடப்பட்ட, துணையற்ற, மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத, கவர்ச்சியற்ற, பாலைவனம் போன்ற, பாழான, தரிசான, ஆறுதலற்ற, (வினை) தனிமைப்படுத்து, துணையற்ற நிலை உண்டுபண்ணு, மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து, பாழாக்கு தரிசாக்கு.