destructive
translation and definition "destructive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
destructive | அழிவுக் கருவி, அழவு செய்யும் பொருள், அழிவு செய்பவர், (பெயரடை) அழிவு உண்டாக்கக்கூடிய, அழிவு செய்கிற, அழிவுல்ன் தொடர்புடைய, தீங்கான,. கேடு தருகிற, பழிகேடான, ஆக்கக் கேடான, நிலைகுலைவான. |
destructive read | சிதைத்துப் படித்தல் அழிவுறு படிப்பு |
destructive memory | அழிவுறு நினைவகம் |
destructive process | அழிவு வினை |
non destructive read | சிதையுறா வாசிப்பு சிதைவுறா படிப்பு |