Sponsored Links

detect

translation and definition "detect", tamil lexicon

WordTamil Definition
detectநுணுகிக்காண், கூர்ந்து கண்டுணர், மறைகண்டு பிடி, தடங்கண்டுபிடி, குற்றவாளிபற்றித் துப்பறி, குற்றம் பற்றிய உளவு கண்டுபிடி.
detectorஉணர்வி
detectiveதுப்பறிபவர், காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர், குற்றத்தடம் காண்பவர், மறை ஒற்றர், ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர், (பெயரடை) துப்பறிகிற, துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள, துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய, துப்பறியும் செய்திபற்றிய.
detectionகண்டறிதல்

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
detectdetecteddetecteddetecting