develop
translation and definition "develop", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
develop | மடிப்புவிரி, வளரச்செய், முதிர்ச்சியடையச் செய், வளர், முதிர்ச்சியுறு, உள்விளைவுறச் செய், உள் முதிர்வுறு, முகையவிழச்செய், மலர்ச்சியுறுவி, மலர்ச்சியுறு, உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர், உருமலர்ச்சியுறு, கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரப்பெறு, படிப்படியாகத் தோற்றுவி, புறந் தோற்றுவி, வெளிக்கொணர்ந்து காட்டு, தோன்று, வெளிப்படு, தளை நீக்கி வெளிக்கொணர், சமதளப்படுத்து, விளக்கியுரை, பெரிதாக்கு, பெரிதாக, நிறைவு பெறுவி, நிறைவு பெறு, புது உபயோகத்துக்குக் கொண்டுவா, எளிதாகக் கிடைக்கச் செய், மேம்படுத்து, படிப்படியாக உஸ்ர்நிலையடைவி, எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல், மேம்படு, உஸ்ர்நிலை பெறு, உயர்படிமையுறு, புதுநெறி கண்டு வளமுறுத்து, புதுவளம்பெறு, புதுவழிப்பட்டு விரிவுறு, நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி, இயல்வளமுறு, படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு, சதுரங்கத்தில் தாக்குதலில் முனை, நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து, (கண) பெருக்க விளக்கப்படுகிறது. |
DevOps | மென்பொருள் உருவாக்க ஒழுங்குமுறை செயற்பாடு; தரமான விரைவான மென்பொருள் ஆக்கத்துக்காக பயன்படுத்தபடும் செயல்முறை |
acme | முகடு உச்சி, முடி நிறைவெய்திய நிலை வளர்ச்சியின் உச்சக்கட்டம் மிக உயர்ந்த நிலை நெருக்கடி. |
Work on | Improve or develop |
Pan out | The way a situation develops |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
develop | developed | developed | developing |