Sponsored Links

devil

translation and definition "devil", tamil lexicon

WordTamil Definition
devilகூளி, கடவுள் எதிரி, மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி, பிசாசு, தீய ஆவி, குறும்புத்தெய்வம், மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல், தீமையின் உருவம், கொடுமையின் வடிவம், போர்வெறி, மூர்க்கம், தாக்குதல் செய்யும் துணிச்சல், கொடியவர், ஆணவக்காரர்ம, நற்பேறற்றவர், அப்பாவி, துயர்பபட்டவர், கெடுவிலங்கு, வியத்தகு திறம்படைத்தவர், அச்சகப் பையன், எடுபிடியாள், இலக்கியக் கூலியுழைப்பாளர், வழக்குரைஞரின் துணைப் பணியாளர், வாணவெடி, புழுதிப்புயல், மண்மரி, சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை, பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு, கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை, சினயவ்ன், தொல்லை, (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று, ஆசிரியரின் சிற்றாளாக உழை, சுவையூட்டி அவியடியை வேகவை.
devilishபேய்த்தன்மையுடைய, வெறுக்கத்தக்க, பிழக்கப்படத்தக்க, தொந்தரைவாய்ந்த, மிக மோசமான, (வினையடை) மிகவும்.
devilismபேய்க்குணம், தீ நடத்தை, பேய்வழிபாடு.
sea-devilகடற்பேய், கடல்மீன் வகை.
she-devilபெண் பேய்.