Sponsored Links

dexter

translation and definition "dexter", tamil lexicon

WordTamil Definition
dexterஉருவடக்கமான பயிற்சியினக் கால்நடை வகை.
dexterityகைத்திறம், கைப்பழக்கம், அருந்திறன், சாமாத்தியம், வலக்கைப்பழக்கம், வலக்கைத்திறம்.
ambidexterஇருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர், இருவேறு செயலடையவர், பித்தலாட்டஞ்செய்பவர், (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய, இரண்டகமான.
ambidexterityஇருகைகளையும் ஒப்பப் பயன்படுத்தும் ஆற்றல்.
ambidexterous, ambidextra, ambidextrousஇருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய.