differentiate
translation and definition "differentiate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
differentiate | வேறுபடுத்தி உணர், திர்த்துணர், வகை வேறுபாடு காண், வேறுபடுத்து, வகைப்படுத்து, வேறுபடு கூறாயமை, வேறுபாடு பெருக்கு, வேறுபாடு வளரப் பெறு, வகை வளம் காண், ஒருநிலையில் வேறுபாடு காண், ஒரு பொருட் சொற்கிளடையே நுட்பவேறுபாடு உவ்ர். |
undifferentiated | திரித்துணரப்படாத, வேறுபடுத்தப்படாத. |
differentiation, differentiate | வகையிடுதல் |
differentiate y with respect to x | க வைக்குறித்து ந வைவகையிடுக |