Sponsored Links

diffuse

translation and definition "diffuse", tamil lexicon

WordTamil Definition
diffuseபரவலான, எங்கும் பரவவிடப்பட்ட, செறிவற்ற, தளர்வான, பொருட் செறிவில்லாத, வெற்று விரிவுமிக்க, (வினை) எங்கும் பரப்பு, பரவலாக்க, சிதறலாக்க, லாகு, செறிவு தளர்த்து, செறிவு தளர்வுற,. (இய) நீராளமாக்கு,. நீர்மத்தில் கலந்து பரப்பு, நீராளமாக. ஆவியில் கலந்து பரப்பு, ஆவியில் கலந்து பரவு.
diffuserநீர்ச்சிதற்றி
diffuser pumpநீர்ச்சிதற்றி எக்கி
diffuser vanesநீர்ச்சிதற்றி இறகுகள்
widespreadஎங்கும் பரவியுள்ள
மிகவும் பரவலான