digger
translation and definition "digger", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
digger | தோண்டுபவர், தோண்டும் விலங்கு, உலோக நாடித் தோண்டுபவர், சுரங்கத்தொழிலாளி, தங்ச் சுரங்க வேலையாள், கிழங்கு நாடி நிலந்தோண்டும் வடஅமெரிக்க இந்தியர், தோண்டு கருவி, இயந்திரத்தின் அகழ்பொறி. |
gold-digger | பொன்னுக்காக நிலத்தைக் கிளறுபவர், பொன் அரிப்புக்காரர், பொருட்பெண்டிர். |
grave-digger | புதைகுழி தோண்டுபவர், முட்டைகளினின்று வெளிவரும் புழுக்களுக்கு உணவாகும்படி பூச்சிகள் முதலிய வற்றைப் புதைத்துவைக்கும் வண்டு வகை. |