diminish
translation and definition "diminish", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
diminish | குறைபடுத்து, குறைவாக்கு, ஒருகூறு பிரித்தெடுத்துக் குறை, வன்மை குறைவு செய், தாழ்தது, தரக்குறைவு உண்டுபண்ணு, குறைபடு, குறுகு, தோற்றத்தில் சிறிதாகு, வலுக்குறைபடு, தணி, தாழ்வுறு, கூம்பி ஒரு முனைப்படு. |
diminished | குறைவாக்கப்பட்ட, சிறிதாக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கீழ்ப்படுத்தப்பட்ட, செருக்கக் குலைக்கப்பட்ட, (இசை) முழுநிறைவற்ற மைய இசையுள்ள. |
diminishing | குறைக்கிற, குறைபடுகிற. |
undiminished | குறையாத, குறைவற்ற. |
abate | குறை தணி கழி நீக்கு தள்ளுபடி செய் முடிவு கட்டு தள்ளுபடி கழிவு (குறை)குறைத்தல் (தணி)தணித்தல் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
diminish | diminished | diminished | diminishing |