dipper
translation and definition "dipper", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dipper | அமிழ்த்துபவர், அகப்பை, தூர்வாரியின் வாளி, பெரிய கரண்டி, உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு, தீக்கை செய்விப்பவர், (வில) முக்களிப்பான், பறவை வகை, (வான்) வடமீன்குழு, நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு. |