Sponsored Links

dire

translation and definition "dire", tamil lexicon

WordTamil Definition
direகிலியூட்டுகிற, கொடிய பேரிடர் பயக்கவல்ல.
direct(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு,. (பெயரடை) நேரான, வளைவற்ற, கோடாத, நேர்குறுக்கான, மிகச்சருக்க நெறியான, சுற்றி வளையாத, வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற, சாய்குறுக்கான., மூலைவாட்டமான, நிமிர்ந்த, சாயாத, இயக்க வகையில் முன்னோக்கிய, பின்னோக்காத, சரிந்து செல்லாத, நேரடியான, சாயங்களில் நேர்பற்றான, துணைப் பொருளுடாகப் பற்றாத, உடனடியான, இடையீடில்லாத தயக்கமற்ற, இடைப்படிகளற்ற, நேர்ச்செயலான, இடையாளற்ற, பேச்சறிவில் நேர்முறையான, உருத்திரிபுஅற்ற, கிளைமரபூடு செல்லாத, நேர்மையான, ஒளிவு மறைவற்ற, வாய்மையுடைய, மனமார்ந்த, கபடமற்ற, தௌிவான, ஈரொட்டாயிராத, இரண்டகமற்ற, எளிய, நேர்நடையான, புற ஆசாரப் பொதிவற்ற, (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய, பின்னிடையாத, வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற, (வினை) இயக்கு, தூண்டு,. ஏவு, கட்டளையிடு, கட்டுப்படுத்தி ஆளு, செயலாக்கிசெய், வழிகாட்டு, சுட்டிக்காட்டு, அறிவுரை கூறி உதவு, வழியில் திருப்பு, திசைசுட்டிக் காட்டு, திசையில் செலுத்து, இலக்கு நோக்கிப பாய்ச்சு, தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று, முகவரிக்கு அனுப்பு, ஆளை நோக்கி உரை, ஆளைக்குறித்து எடுத்துரை, முன்னிட்டு எழுது, கருததிற்கொண்டு குறிப்பிடு, (வினையடை) நேராக, சுருக்காக, குறுக்காக, மிகக் குறுகிய வழியில், சுற்றி வளையாமல், இடையாளின்றி, இடையீடில்லாமல், ஊடுபொருளில்லாமல், சாயாமல், கோணாமல்.
direfulஅச்சந் தருகிற, கிலியூட்டுகிற.
MDநிர்வாக இயக்குநர் அல்லது தலைமை நிர்வாகி
Cut upCut into smaller pieces
Drive into a neighbouring lane, directly in front of another vehicle
Upset
Have a lot of small injuries