Word | Tamil Definition |
---|
disagree | கருத்து மாறபடு, ஒவ்வாதிரு, இசையாதிரு, இயல்பு வேறுபடு, வேற்றுமைகொள், பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு, வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு. |
disagreeable | மனத்துக்கொவ்வாத, வெறுப்புத் தருகிற, அருவருப்பான, நட்புப்பாங்டகற்ற, மனக்கோட்டமுள்ள, சிடுசிடுப்பான, தொல்லைதருகிற. |
disagreement | உடன்பாடின்மை, வேற்றுமை, பொருத்தமின்மை, கருத்துவேறுபாடு, பூசல். |
disagreeables | மனக்கசப்புத்தரும் அனுபவங்கள், துன்பங்கள், தொல்லைகள் கவலைகள்., |
Have against | Dislike, disagree or hold a grudge (Usually negative) |