discern
translation and definition "discern", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
discern | தௌிவாக உய்த்துணர், நுணுகிக்காண், எண்ணியுவ்ர், உற்றுப்பார்த்து அறிந்துகொள், கேட்டுத்துணி, ஆர்ந்தமாந்தறி., வேறுபாடறி. |
discerning | நுழைபுலமுடைய, நோட்டமுடைய, ஊடுருவிக் காண்கிற, பகத்தறிகிற, நுட்ப வேறுபாட்டறிவுடைய, அறிவுக்கூர்மையுள்ள., |
undiscerned | புலப்படாத, நுணகிக் காணப்படாத. |
discernment | பகுத்தறிதல்,. அறிவுக்கூர்மை, உற்றறிவு, ஆய்வுணர்வு, நுண்ணோக்கு, நுழைபுல உணர்வு,. |
Make out | Make a cheque payable to somebody Pretend Progress Kiss and pet Discern a small detail Be able to see or hear something Understand someone's nature or personality |