discipline | கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, கண்டிப்பு, ஒழுங்காட்சி, விதிமுறைப்பயிற்சி, உளப்பயிற்சி, ஒழுக்கப் பயிற்சி, கடும் பயிற்சி, கடும்பயிற்சிதரும் துன்பம், தண்டிப்பு, தண்டனைக்கருவி, தன்னொறுப்பு, கடுநோன்பு, தன்னொறுப்புக் கருவி, திருக்கோயில் நடவடிக்கை, ஒழுங்குமுறை, பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல், (வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா, அடக்கியாள். கட்டுப்படுத்து, விதிமுறைப் பயிற்சியளி, ஒழுங்கமுறை படிய வை, கண்டிப்புடன் பயிற்றுவி, தண்டி, பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு, கண்டித்து ஒறு, கடுநோன்புக்கு உட்படுத்து. |