discourse
translation and definition "discourse", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
discourse | பேச்சு, உரையாடல், பேருரை, ஆராய்ச்சிக் கட்டுரை, சமயவுரை, போதனையுரை, ஆய்திறம். |
discourse | பேசு, சொல்லாடு, ஒரு பொருளைப்பற்றிப் பேசு, ஒரு பொருள் குறித்து விரிவாக எழுது, வாதாடு, இசை முதலியவற்றை முறைப்படி இயக்கு, உருப்படுத்திக் காட்டு. |