dishonour
translation and definition "dishonour", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dishonour | மானக்கேடு, அவமதிப்பு, இகழ்ச்சி, இழிதகைமை, இகழ்ச்சிக்குரிய செய்தி, பொருள்முறிக்குரிய மதிப்பு மறுப்பு, மாற்று முறிக்குரிய மதிப்பு மறுப்பு, (வினை) அவமதிப்புச்செய், இகழ், கற்பழி, பணமுறிக்குப் பணம் கொடுக்க மறு, மாற்று முறிக்குப் பணம் வழங்க மறு. |
dishonourable | மதிப்புக்கேடான, இகழ்ச்சிக்குரிய, றகேடான, கீழ்த்தளமான, இழிந்த. |