disjoint
translation and definition "disjoint", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
disjoint | இணைப்பொழுங்கு குலை, இயலமைதி குலை, இயைபு கெடு, பொருத்தமற்றதாக்கு, ஏறுமாறாக்ககு, இணைப்புப் பிரி, துண்டுதுண்டாக்கு. |
disjointed | இயைபற்ற, பேச்சு வகையில் முன்பின் தொடர்பற்ற, இனம் இனமாக ஒழுங்குபடப் பிரிக்கப்படாத, தாறுமாறான. |