dismiss
translation and definition "dismiss", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dismiss | களப்பயிற்சிமுறை முடிவிற் கலைவு, (வினை) நீக்க, வேலையிலிருந்து விலக்கு, தொலைவில் அனுப்பு, அப்புறப்படுத்து, போகவிடு, விடுவி, மனத்திலிருந்து அகற்று விரைந்து செய்துமுடி, துற, கைநெகிழவிடு, மரப்பந்தாட்டத்தில் பந்தை எல்லைநோக்கி எறி, ஆட்டக்காரனை வெளியேற்று. (சட்) வழக்கைத் தள்ளுபடி செய், வழக்கு மன்றத்திலிருந்து வெளியே அனுப்பு. |
dismissal | அகற்றுதல், பதவி நீக்கம், கலைப்பு. |