Sponsored Links

dispute

translation and definition "dispute", tamil lexicon

WordTamil Definition
disputeவிவாதம், வாதாடல், ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு, கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை, ஐயத்துக்குரிய நிலை, வாய்ச்சண்டை, சொற்பூசல், (வினை) வாதாடு, விவாதம்செய், ஆய்வு செய், வாய்ச்சண்டையிடு, போராடு, கேள்வி எழுப்பு, எதிர்த்துக்கேள், மறுத்துரை, படையெடுப்பை எதிர்த்துத் தடு, போட்டிக்கு நில், வெற்றி நாடிப் போராடு.
undisputedவாதத்திற்கு இடமற்ற, வாத எதிர்ப்பற்ற.
Walk outLeave work because of a dispute with the management
Leave a place angrily or because you are not satisfied