dissipate
translation and definition "dissipate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dissipate | சிதற அடி, கலை, தூள்தூளாக்கு, அழிவுசெய், வீணாக்கு, வீண்செலவு செய், ஊக்கம் அழி, ஊற்றங்கெடு, சிறுசெயல்களில் ஈடுபடு, கீழ்த்தர இன்பத்தில் அழுந்தித் தன்னிலை கெடு, மறைவுறு, அழிவுறு. |
dissipated | ஒழுக்கக்கேடான, குடிப்பழக்கமுடைய, கூடா ஒழுக்கமுடைய. |