distant
translation and definition "distant", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
distant | தொலைவான, தூரத்திலுள்ள, தொலைவளவுடைய, தூரமிகுதியான, தொலையளவு, மிகுதியுடைய, இடைத்தொலைவு மிகுதியுடைய, நெடுங்கால்த்துக்கு முற்பட்ட, நெடுங்காலங் கடந்த, மிகுதியான கால இடையீடுடைய, உறவு வகையில் நெருக்கமில்லாத, நெருங்கிய ஒப்புமையற்ற, ஒப்புமை குறைந்த, உறவாடாது ஒதுங்கி நடக்கிற, நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற. |
equidistant | சரிசமத்தொலைவிலுள்ள, சமமான தூரத்திலுள்ள, |
Grow apart | Become distant, stop having a close relationship because time, distance, interests, etc, have changed |
equidistant map projection | தொலைவொத்த சட்டம் |