Sponsored Links

distort

translation and definition "distort", tamil lexicon

WordTamil Definition
distortஉருவேறுபடுத்து, உருச்சிதை, வடிவு அலங்கோலமாக்கு, வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு, கருத்தினைப் புரட்டு, சய்திகளைத் திரித்துக்கூறு, நோக்க வகையில் மாறாட்ட செய், மெய்ம்மை திர்த்துப் புரளிசெய், தவறான வழியில் செலுத்து.
distortedஉருத்திரிந்த
distortiveஉருத்திரிபை உண்டாக்குகிற, கோணலாக்ககற, தவறான வழியிற் செலுத்துகிற.
distortionஉருக்குலைவு, திரிபு