Word | Tamil Definition |
---|
distract | கவனத்ததைத் திறப்பு, வெவ்வேறு திசையில் எண்ணத்தை மாற்று, உணர்வு குழப்பு, கலக்கமுண்டாக்கு, தொல்லைகொடு, நச்சரிப்புச் செய், இடைவிடாத தொந்தரவு உண்டுபண்ணு, பைத்தியமாக்கு. |
distractive | குழப்பமுண்டாக்குகிற, தடுமாற்றம் விளைவிக்கிற, திகைப்பூட்டுகிற. |
distraction | கவனமாற்றம், கவனமாற்றத்துக்குரிய செய்தி, கருத்துமாற்றம், கவலைமாற்றம், ஒருதிசைக் கருத்துச் செறிவின் உளைவகற்றும் பிறிதுபோக்கு, அழிவுப் பொழுதுபோக்கு, இடைத்தடங்கல், மனஉலைவு, கருத்தொருமைக்கேடு, மனக்கலக்கம், சித்தக் குழப்பம், மூளைக் குழப்பம், பைத்தியம். |
undistracted | கலக்கமுறாத, அமைதி குலையாத, ஈடுபாடு குலையாத. |