Sponsored Links

district

translation and definition "district", tamil lexicon

WordTamil Definition
districtமாவட்டம், ஜில்லா, கோட்டம், நாட்டின் அரசியற் பிரிவு, மாகாணத்தின் பகுதி, முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு, வட்டாரம், நகர்ப்புற வட்டகை, தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை, திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு, பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம், (வினை) மாவட்டங்களாகப் பிரி.
major district roadமாவட்ட நெடுஞ்சாலை