Sponsored Links

div

translation and definition "div", tamil lexicon

WordTamil Definition
divபாரசீகப் புராணகதை மரபுக்குரிய கெட்ட ஆவி, பேய்த்தெய்வம்.
divaபேர் சான்ற பாடகி, இசை நாடகத்தில் தலைமை நடிகை.
diveமுக்குளிப்பு, நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல், தலைகீழ்பாய்வு, கழுகுப்பாய்ச்சல், தலைகீழ் வீழ்ச்சி, தலை கீழ்ச்சரிவு, புகலிடம், சுருங்கை, அடிநிலப்பாதை, (வினை) முக்குளி, நீரில் தலைகீழாகப் பாய், மூக்கு, விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு, நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ், முழகி மறை, அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை, நீரில் கையினை அமுக்கு, பையினுள் கை நுழையவிடு, ஆழ்ந்துசெல், காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல், ஆழ்ந்தாராய், முழுதும தோய்ந்து ஈடபடு.
divotகுழிப்பந்தாட்டத்தில் ஒரே பந்து வீச்சில் அகழ்ந்தெறியப்பட்ட புல்கரண்.
actநடந்துகொள்
செயலாற்று
பாசாங்கு செய்
நாடகத்தில் நடி
வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி
செயல்
நிகழ்ச்சி
பாராளுமன்றச் சட்டம்
நாடகக் காட்சி
நாடகத்தில் நடித்தல்
செய்தல்
பாசாங்கு செய்தல்
மாற்றாள் வேலை பார்த்தல்
தற்காலிகமாகப் பணிபுரிகிற
செயல்
செயல் தூண்டும் செயற்குறிப்பு
வழக்கு நடவடிக்கை
இயக்கம்
செயலாற்றத் தூண்டு
செயற்படுத் தல்
சுறுசுறுப்பான
செயலாற்றும் திறமையுள்ள
விரைவாகச் செல்லும் திறமையுள்ள
விழிப்பான
சுறுசுறுப்பாக
செயல்
நடிகன்
நடிகை
(இலக்கணத்தில்) செய்வினை
கொள்கைகளைச் செயற்படுத்து
இணங்க நடந்துகொள்.