dive
translation and definition "dive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dive | முக்குளிப்பு, நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல், தலைகீழ்பாய்வு, கழுகுப்பாய்ச்சல், தலைகீழ் வீழ்ச்சி, தலை கீழ்ச்சரிவு, புகலிடம், சுருங்கை, அடிநிலப்பாதை, (வினை) முக்குளி, நீரில் தலைகீழாகப் பாய், மூக்கு, விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு, நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ், முழகி மறை, அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை, நீரில் கையினை அமுக்கு, பையினுள் கை நுழையவிடு, ஆழ்ந்துசெல், காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல், ஆழ்ந்தாராய், முழுதும தோய்ந்து ஈடபடு. |
diver | நீர்மூழ்கி |
dives | பெருஞ்செல்வர், பணக்காரர், பகட்டு வாழ்வு வாழ்பவர், |
endive | இனிய குடிநீர்மம் செய்யப் பயன்படும் சுருள்இலைச் செடிவகை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
dive | dived | dived | diving |