diverge
translation and definition "diverge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
diverge | விலகிச்செல், இருவேறுபட்டுச் செல், பிரிந்து செல், வெவ்வேறு திசைகளில் இயங்கு, வழிதிறம்பு, பொதுநிலையில் வேறுபடு., தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு. |
divergent | விரிகின்ற |
divergence | விரிகை |
divergence | விரிகை |
divergent rays | விரிகதிர்கள் |