Sponsored Links

divers

translation and definition "divers", tamil lexicon

WordTamil Definition
diversசில்லறைப்பட்ட, சிலபல, எவையோ சில.
diverseதம்முள் மாறுபட்ட தன்மையுடைய, பல்வேறு வகைப்பட்ட.
diverselyபல்வேறு வழிகளில், வெவ்வேறான வகையில்.
diversionவேறுவழிச் செலுத்துதல், கருத்துத் திருப்பம்., மாற்றுக்கவர்ச்சி, பொழுதுபோக்கு, விளையாட்டு, வேடிக்கை, போக்குமாற்றம், திசைமாற்றம்,கவனத்தை வேறுவழியில் திருப்புதல், போக்குக் காட்டி ஏய்ப்பு, மாறாட்டச் சூழ்ச்சி, பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி, மாற்றுவளை நெறி.
diversityஒத்தியையாமை, மாறுபாடு, வேற்றுமை, பல்வகைமை.