divert
translation and definition "divert", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
divert | வேறுவழியிற் செலுத்து, போக்குமாற்று, நெறிமாற்று, திசைமாற்று, கவனத்தை வேறு வழியில் திருப்பு, கருத்தாழ்வு தளர்த்து, மனச்செறிவு மாற்று, போக்குக் காட்டு, பாராக்குக்காட்டு, பொழுதுபோக்காக மகிழச்செய். |
abstract | சுருக்கம் |
Cream off | Separate the best or most talented people so that they can receive special or different treatment Take money or divert funds, usually wrongfully or unfairly |
Syphon off | Take business, support or votes from someone Divert money illegally |