Sponsored Links

divine

translation and definition "divine", tamil lexicon

WordTamil Definition
divineஇறைமையியல் வல்லுநர், சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான, தெய்வத்தன்மை வாய்ந்த, கடவுளிடமிருந்து வருகிற, தெய்வத்துக்குரிய, புனிதமான, உயர்வு சிறந்த, (வினை) தெய்வங்கூறு, தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர், உள்ளாற்றலால் முன்னறி, மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண், முன்னறிந்து கூறு, முன்னுணர்வு பயில்.
semi-divineமனித நிலைக்கும் தெய்விகநிலைக்கும் இடைப்பட்ட, அரைத் தெய்வநிலையுடைய.
water-divinerஉல்லியர், கூவநுலோர், அடிநிலநீர்த்தளங் காண்பவர்.